Home > Apps > News & weather > Dinamalar
T + -
Dinamalar

Dinamalar

Publisher: Dinamalar
( 126 Reviews )
License: Free
Available on
Mobile device

Information

License:Free
Category:News & weather
User-rating:4.4 ( 126 Reviews )
Publisher:Dinamalar
Language supported:

English (United States)

Minimum
OS:Windows 10 Mobile, Windows Phone 8.1, Windows Phone 8
Architecture:ARM
Recommended
OS:Windows 10 Mobile, Windows Phone 8.1, Windows Phone 8
Architecture:ARM

Description

Note: This application is targeted to the users who know Tamil Language. If you do not know tamil language, kindly do not download this app.


தமிழ் நாளிதழ்களில், முதன் முதலாக, விண்டோஸ் மொபைலில் உங்கள் தினமலரை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். விண்டோஸ் மொபைல் 7.5 மற்றும் அதற்கு மேலுள்ள இயங்குதளங்களில் இயங்கக் கூடிய வகையில் இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் முன்னணி நாளிதழான தினமலர், இப்போழுது விண்டோஸ் மொபைலிலும் படித்து மகிழலாம். அனைவரும் படித்து மகிழும்படி எளிமையான வகையில் இம்மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏதுவாக 24 மணி நேரமும், இதற்காக சிறப்புக் குழுக்கள் இயங்கி வருகின்றன.


தமிழ்நாடு, இந்தியா, உலகம், மாவட்டம், சினிமா, விளையாட்டு, நேரடி கிரிக்கெட் ஸ்கோர், வணிகம், பங்குச் சந்தை, ராசி பலன், புகைப்பட / வீடியோ தொகுப்பு மற்றும் ஏராளமான நிகழ்வுகளை தினமலர், விண்டோஸ் மொபைல் மென்பொருள் உங்களுக்கு உடனுக்குடன் எளிய முறையில் கொண்டு சேர்க்கும்.


இந்த மென்பொருள், தினமலர் வாசகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். உங்களுடைய மேலான கருத்துக்களை எங்களுக்கு இமெயில் மூலம் தெரிவியுங்கள்.


இந்த மென்பொருளை வடிவமைத்தவர்கள் சாப்ட்க்ராப்ட் சிஸ்டம்ஸ்.


First Tamil Newspaper to launch Windows Phone App.It will support OS 7.5 & above.


Dinamalar, a leading Tamil Newspaper & Dinamalar.com, No.1, Indian publication portal from India, is the first Tamil Newspaper to launch Windows Phone App, to provide its enriched content with better user experience. It will be updated 24x7 with a dedicated team.


Dinamalar Windows Phone app gives you latest news from Tamil Nadu, India, World & important districts news, Cinema news, reviews, sports news & live cricket score, business news & NSE/BSE market update, Rasi palan and photo gallery & video – News, Trailer… with some unique user experience.


Designed by Softcraft Systems for Dinamalar

Show More

People also like

MSN Weather
MSN Weather
Free
MSN News
MSN News
Free
MyRadar
MyRadar
Free
WeatherBug
WeatherBug
Free
Flipboard
Flipboard
Free
Blue Skies
Blue Skies
Free
Nextgen Reader
Nextgen Reader
$1.79
Vieather
Vieather
Free

Reviews

  • 5/13/2015
    by anbu

    மிக மிக சிறந்த செயலி நன்றி

  • 2/7/2014
    by Harivenkatesh

    Nice

  • 8/30/2013
    by Arun

    Very Good App

  • 3/26/2013
    by Sathishkumar

    I'll give full rating for this apps Because I'm reading the daily news in Tamil from my Window's phone I like this apps awesome....

  • 1/25/2014
    by saptharishi

    Really good app for news in Tamil. Always works on my 920

Articles

About Dinamalar

New and rising apps

Best-rated apps